காதெலென்று

உன் கையில் ஊசியும்
என் கையில் நூலும்
கிழிந்த உடையாய் நம் காதல்...... !!!!

எழுதியவர் : jaisee (19-Jan-14, 5:26 pm)
பார்வை : 51

மேலே