நான்காம் தொகுப்பு

தோழமை நெஞ்சங்களே....

வணக்கம்...

தளத்தின் படைப்பாளிகளுக்காக 3 தொகுப்புகள் விரைவில் ஒரு மாபெரும் விழாவில் வெளியிடப்பட உள்ளன .

தளத்தின் சில தோழமைகளின் அவாவிற்கு ஏற்ப 4ஆம் தொகுப்பு உருவாக்க உள்ளோம்...பங்கு பெற விழைவோர் தத்தம் 3 கவிதைகளை உடன் எனக்கு தனி விடுகையில் அனுப்புக...

செலவு கூட்டுறவு முறையில் அனைவரும் ஏற்போம்..

இது வரை தங்கள் கவிதைகளை நூலாக்கம் செய்யாதவர்கள் முன்னுரிமை பெறுவர்...

(என்ன குமரியாரே...நமது வேகம் எப்படி...?? இனி உங்கள் பாடு...!!.)

அன்புடனும் ஆக்க விழைவுகளோடும்

அகன் ...












9

எழுதியவர் : அகன் (19-Jan-14, 5:44 pm)
பார்வை : 79

மேலே