அடக்கம்

டாக்டர்: எப்படி மூணு பல்லும் ஒடஞ்சது?

நபர் : வீட்ல பொண்டாட்டி ரொட்டி சுட்டாங்க!

டாக்டர் : வேண்டாம்னு சொல்ல வேண்டியதுதானே.

நபர் : அப்படிதாங்க சொன்னேன்! அதான்..... .

எழுதியவர் : உமர்ஷெரிப் (19-Jan-14, 7:24 pm)
பார்வை : 144

மேலே