மனிதனின் அளவு

பெய்யும் மழையின்
துளி பூமியில்
விழுந்துச் சிதறும்
ஒரு சிதறலின்
அளவே
மனித உயிரினம் !!

எழுதியவர் : பாவூர்பாண்டி (20-Jan-14, 10:05 am)
சேர்த்தது : ஜெ.பாண்டியராஜ்
Tanglish : MANITHANIN alavu
பார்வை : 89

மேலே