பொங்கல் - 7

அலங்கரித்த காளை
அருகே பொங்கல்பானை
வாசல் கோலத்தில்!

எழுதியவர் : வேலாயுதம் (20-Jan-14, 1:43 pm)
சேர்த்தது : velayutham
பார்வை : 1118

மேலே