கண்களே கண்களே

கண்களே கண்களே உன்னை நான் கண்ணீரில் மிதக்கவிட்டேன்

என் மனதினை காற்றினில் மறக்கவிட்டேன்

கவலைகளை நான் நெஞ்சிக்குள் சுமக்க

அதை கண்ணீராய் நான் உனக்கு பரிசளிக்கிறேன்
என் கவலைகளை நானே கழுவிக்கொள்ள.

எழுதியவர் : ரவி.சு (20-Jan-14, 11:30 pm)
சேர்த்தது : Ravisrm
Tanglish : kangale kangale
பார்வை : 111

மேலே