வாழ்க்கை

லயமே
உனது சஞ்சாரம்
மேல் நோக்கியோ
கீழ் நோக்கியோ

மேடை ஏறி விட்டன உதடுகள்

பாடத் தானே வேண்டும்
வாழ்வெனும் ராகம்

எழுதியவர் : ராசைகவிபாலா (21-Jan-14, 6:33 pm)
Tanglish : vaazhkkai
பார்வை : 73

மேலே