மோகம்

எத்தனை கிடைத்த போதும்
அடையாத பேரின்பத்தால்
விழிகளின் பேராசையால்
வீழ்ந்த பின்னும் வீழாமல்
தவித்திடும் மனது ....!!

எழுதியவர் : kanagarathinam (21-Jan-14, 7:47 pm)
சேர்த்தது : கனகரத்தினம்
Tanglish : mogam
பார்வை : 40

மேலே