வாழ்க்கை

"உன் வாழ்க்கை
உன் கையில்"
என்ற வரிகளை
முழுமையாக உணர்ந்தேன்
நீ என் கரம் பற்றிய
அந்த சில நொடிகளில்.....

எழுதியவர் : யுவஸ்ரீ (22-Jan-14, 9:45 am)
Tanglish : vaazhkai
பார்வை : 116

மேலே