வானம்

நீலப் பட்டணிந்த வானம்
கேட்கும் நிலாமுகம்
அழகா நான்!

எழுதியவர் : வேலாயுதம் (22-Jan-14, 1:44 pm)
சேர்த்தது : velayutham
Tanglish : vaanam
பார்வை : 1809

மேலே