ஈட்டி

என் கண்கள் நீரில் மிதந்தன
உள்ளம் வெந்நீரில் உருகியது
பாலைவனத்தில் சுட்டெரிக்கும் வெயிலில்
காதல் வெப்பக் காற்றில் - நடந்தேன்
சுடவு மில்லை சுகமு மில்லை
காதலி ஈட்டியாய் - என்
நெஞ்சில் பாய்ந்தாள்
காதல் பதிக்க அல்ல
காதல் பறிக்க யென்று உணரிந்தேன்.........

எழுதியவர் : வெற்றிக் கண்ணன் (22-Jan-14, 11:27 pm)
சேர்த்தது : VK
Tanglish : eatti
பார்வை : 175

மேலே