உலகம்

மறைத்து கொடுப்பவன் மறக்கப்படுகின்றான் !!

கொடியவன் கொடை வள்ளலாகின்றான் !!

நற்சிந்தனையாளன் நசுக்கப்படுகின்றான் !!

பணம் படைத்தவன் பாராட்டப்படுகின்றான் !!

நல்லவன் புறக்கணிக்கப்படுகின்றான் !!

நயவஞ்சகன் நல்லவனாக நம்பப்படுகின்றான் !!

இந்த நயவஞ்சக பூமியிலே !!
மறைத்து கொடுப்பவன் மறக்கப்படுகின்றான் !!

கொடியவன் கொடை வள்ளலாகின்றான் !!

நற்சிந்தனையாளன் நசுக்கப்படுகின்றான் !!

பணம் படைத்தவன் பாராட்டப்படுகின்றான் !!

நல்லவன் புறக்கணிக்கப்படுகின்றான் !!

நயவஞ்சகன் நல்லவனாக நம்பப்படுகின்றான் !!

இந்த நயவஞ்சக பூமியிலே !!

எழுதியவர் : சிவா (23-Jan-14, 9:11 pm)
சேர்த்தது : முரளிதரன்
பார்வை : 89

மேலே