போலியோ சொட்டு மருந்து நீ போட்டிருக்கலாம் மயிலே - நடக்க முடியவில்லை பார்த்தாயா

வெடித்த பருத்திக் காட்டில் - தோகை
விரித்த வண்ணமயில்.....
வெள்ளை மேகங்கள் தவழ - வானில்
வீற்றிருக்கும் எழில் வானவில்....!!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (23-Jan-14, 11:03 pm)
பார்வை : 257

மேலே