என்ன செய்யப்போகிறோம்?

பொறுப்பில்லாமல் இருக்கிறோம்
பொங்கியெழ மறக்கிறோம்
துடிப்போடு இருந்தும் கூட
துணிந்து செல்ல மறுக்கிறோம்..........!!!

எழுதியவர் : (6-Feb-11, 5:07 pm)
சேர்த்தது : renga
பார்வை : 438

மேலே