கணவு

பெண்:ஏன் என்னையே பலோ பண்ற?
ஆண்:என் பெற்றோர் கனவை பலோ செய் என்று கூறினார்.

அதான் நான் உன்னை பலோ செய்யவில்லை என் கனவைத்தான் பலோ செய்தேன் ..

எழுதியவர் : ஜிதேன் கிஷோரே (25-Jan-14, 9:59 pm)
பார்வை : 229

மேலே