அப்பா
குழந்தை பருவத்தில்
கதானாயகனாய் தெரியும் தந்தை
காளை பருவத்தில்
மாவீரனாய் தெரியும் தந்தை காதல் பருவத்தில் வில்லனாய் தெரியும் தந்தை
கல்யாண பருவத்தில் காமெடியாய் தெரியும் தந்தை
நடுத்தர வயதில் நல்லவராய் தெரிகிறார்
தள்ளாடும் வயதில் தெய்வமாய் தெரிகிறார்.
அப்பா எப்போதும் அப்பாவாகவே இருக்கிறார்
்