இவள் இப்படித்தான்

இப்போதுதான்
கொஞ்சி குலாவி
உறவாடி எனை விட்டாள்...

இவள் இப்படித்தான்..
எப்பவும் இப்படித்தான்..
இதோ ! இப்பவும்
இவள் எனை விடவில்லை.

அதற்குள்
இந்த தேவதைக்கு
என்ன தேவையோ ?


பாடி அழைக்கிறாள்
அலறி துடிக்கிறாள்
அள்ளி அவளை எடுத்து
செவியில் அணைத்துக்கொண்டே
சொன்னேன்..

----------
-------------
---------------
------------------
-----------------------

“ஹலோ ஆமா
சந்தோஷ்தான் பேசுகிறேன் . நீங்க ? “

எழுதியவர் : இரா.சந்தோஷ் குமார் (27-Jan-14, 4:09 pm)
Tanglish : ival ippadiththaan
பார்வை : 666

மேலே