பொறுமை கீழக்கோட்டை சுபா பூமணி

உனக்காக காத்திருக்கும்
ஒவ்வொரு நொடியும்
உணர்த்துகிறது
பொறுமைக்கு
மறுபெயர்
பெற்றோர்கள் தானென்று...
25920000 நொடிகள்
எப்படி காத்திருந்தார்கள்
உன் வருகைக்காக?

*சுபாவின் கிறுக்கல்கள்*

எழுதியவர் : கீழக்கோட்டை சுபா பூமணி (28-Jan-14, 11:49 am)
பார்வை : 174

மேலே