உன் அடங்காத காளை

நீ வெளியூர் செல்வதென்றால்,
உன் அடங்காத காளையையும் அழைத்து செல்.

ஊரில்,
ஆண்டுக்கொரு ஜல்லிக்கட்டு போதும்.

எழுதியவர் : துளசி வேந்தன் (30-Jan-14, 12:00 pm)
பார்வை : 61

மேலே