காதல்

காதலே காகிதமாய்
காலமே அதில் ஓடையாய்
கரை தேடி நாம் செல்வோம்
கானல் கண்ணீராய் கரைந்திடுவொம்

எழுதியவர் : R Mahalakshmi (30-Jan-14, 12:04 pm)
சேர்த்தது : மகாலட்சுமி ரா
Tanglish : kaadhal
பார்வை : 228

மேலே