நகைச்சுவை

பிச்சைகாரன் : அம்மா ! அம்மா வயிறு பசி உயிர் போகுது ஏதாவது இருந்தா தாங்கமா !

வீட்டு கார அம்மா : நேத்து வச்ச இட்லி இருக்கு தரடும்மா ....

பிச்சைகாரன் : போற உயிர் இப்படியே போகட்டும் ....

எழுதியவர் : லக்ஷ்மி (31-Jan-14, 9:53 am)
சேர்த்தது : lakshmi777
Tanglish : nakaichchuvai
பார்வை : 121

மேலே