அட கடவுளே

A. டேய், நீ ஸ்கூல்ல சேர்ந்துட்டியா !
B . இல்லைடா,
A. என்னாச்சி ?
B . எங்கப்பா என் Pre KG entrance -ல பெயில் ஆயிட்டார்....
அதனால மொதல்ல அவரு ஸ்கூல்ல சேர்ந்து படிப்பார் அப்புறம் தான் நான் சேருவேன்........

எழுதியவர் : கண்மணி (31-Jan-14, 10:25 am)
சேர்த்தது : Kanmani
பார்வை : 139

சிறந்த நகைச்சுவைகள்

மேலே