டி வி ===== மணியன்

ராமானுஜம் ஏன்யா நியூஸ் பேப்பர் வாங்கிறதை நீர் இப்படி திடீர் என்று நிறுத்திட்டீரே . . . இப்ப நான் எப்படியா நியூஸ் படிக்கிறது. .. . சரி. . . . பரவாயில்லை. . . உங்க டி.வி. யை கொஞ்சம் கொடும் ஓய். . .
நியூஸ் பார்த்துட்டு திருப்பித் தந்துடுறேன். .
ஓய். . . . ராமானுஜம். . . எதுக்கு. . .கன்னத்திலேயும் தலையிலேயும் இப்படி மாறி மாறி
கை வைக்கிறீர். . . பல் வலியா ?

எழுதியவர் : மல்லி மணியன் (2-Feb-14, 7:12 pm)
பார்வை : 117

மேலே