கவிதை எழுதுமடி

என் கண்கள் உன்னை காணவில்லை என்றாலும்
கவிதை எழுதுமடி...

மை கொண்ட பேனாவால் அல்ல
என் கண்கள் சிந்தும் கண்ணீரால் மட்டும்....

எழுதியவர் : சங்கீதா இந்திரா (3-Feb-14, 8:47 pm)
சேர்த்தது : சங்கீதாஇந்திரா
Tanglish : kavithai eluthumadi
பார்வை : 76

மேலே