சிரிப்பூட்ட முயன்றேன்
நீ சிரிபதற்காக
நான் செய்த
அனைத்து
முயற்சிகளுக்கும்
நீ சிரிப்பினையே பதிலாய் தந்தாய்...........
நான் காதல் சொல்ல
வந்ததையும் சிரிபூட்டவே
முயல்கிறேன் என்று
நினைத்து சிரித்தாயே
அதைத் தான் என்னால்
பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை......