சிகரெட்டின் சாபம்

உன்னால் எரிந்து சாம்பலாகிறேன் இன்று ,
நீயோ, என்னால் எரிந்து சாம்பலாவை நாளை,
காணக் காத்திருக்கிறேன் காற்றுடன் கலந்து ........

எழுதியவர் : செல்வக்குமார் சங்கரநாராய (6-Feb-14, 1:12 am)
பார்வை : 81

மேலே