பொன்னாடை போர்த்திய கவிதை

ஆமையாக மாறி நீருக்கடியில் இருந்து
அழகிய தாமரை இலைகளை
அந்த சூரிய வெளிச்சத்தில் மேலே பார்த்தேன்...

அது இயற்கை எனக்கு பரிசளிக்க வைத்திருக்கும்
அற்புதமான பொன்னாடை.........!!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (6-Feb-14, 5:30 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 632

மேலே