உண்மை காதல்

மலருக்கு மலர் மகரந்தம்
தேடும் ஆண்கள்!

கற்பைப்பற்றி கவலை இல்லாத
பெண்கள்!

இவர்களின்,

கள்ளக் காதலுக்கு மத்தியில்
உண்மைக் காதலை
எங்கே தேடுவது!

வரலாற்றிலா ???????


--------------அருணன் கண்ணன் -----------------------

எழுதியவர் : அருணன் கண்ணன் (6-Feb-14, 11:06 am)
Tanglish : unmai kaadhal
பார்வை : 137

மேலே