பாலில் இருக்கும் நீரை விடுத்து

பாலில் இருக்கும் நீரை விடுத்து
பாலை மட்டும் பருகும் அன்னம்
நன்றை மட்டும் மனதில் கொண்டு
வாழ்ந்திட லாயின் என்றும் நன்று

எழுதியவர் : (6-Feb-14, 9:59 pm)
சேர்த்தது : Venkatachalam Dharmarajan
பார்வை : 125

மேலே