புன்னகை

காலை தென்றலில்
பூத்து குலங்கும் மலரும்...
மாலை சந்திப்பில்
புன்னகை புரியும் உன் இதழும்....
ஒன்று தானோ என்றொரு
சந்தேகம் உன்னை
பார்க்கும் போதெல்லாம் எழுகிறது பெண்ணே!!!

எழுதியவர் : கவி நிலவு (9-Feb-14, 9:30 am)
சேர்த்தது : iniya2890
Tanglish : punnakai
பார்வை : 100

மேலே