நல்வழி காட்டும் நண்பர்கள்

நல்லெண்ணம் எங்கள் மதம்
நட்புக்கு நிற பேதமில்லை....!!

உணர்வுகளை இதயம் புரிவதால்
உள்ளே துடிப்பாய் இன்னிசை வைத்தோம்...!!

உடலுருவம் வேறு வேறு
உணர்வுருவம் என்றும் ஒன்று....

பிரிப்பதற்கு நாங்கள் கடவுளில்லை - உலகம்
பின்பற்றவே நல்ல நண்பர்களானோம்.....!!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (11-Feb-14, 7:03 am)
பார்வை : 273

மேலே