என் மகள்

இவள் முகம் செல்ல கோபத்தில் சிவந்தது ...

இவள் உறங்கும் என் மடியில்
இன்று அவள் உறங்கிவிட்டாள்..

இவள் என் மகள்
அவள் என் மனைவி....

எழுதியவர் : துளசி (11-Feb-14, 9:57 am)
Tanglish : en magal
பார்வை : 1406

மேலே