உன் வாழ்கை

"வாழ்கை என்ற பயணத்தில் வாலிபம் என்பது சில காலம் தான்..!
அந்த வாலிபம் என்ற காலத்தில் காதல் என்பது சில தூரம் தான்..!
காதல் என்ற தூரத்தை கடக்க முடியாமல் உன் வாழ்கை என்ற பயணத்தை பாதியில் முடித்து கொள்ளாதே என் வாலிபனே..! லக்ஷ்மணன் (மதுரை)

எழுதியவர் : லக்ஷ்மணன் (11-Feb-14, 2:05 pm)
Tanglish : un vaazhkai
பார்வை : 97

மேலே