மௌனம்

என் மௌனத்திற்கு அர்த்தம் தேடாதே...
ஒருவேளை அது உனக்கு புரிந்துவிட்டால்..,
என் காதலின் கனம் தாங்காமல்,
நீ அழுது விடுவாய்....!

எழுதியவர் : புவி (11-Feb-14, 3:10 pm)
சேர்த்தது : புவி
பார்வை : 73

மேலே