இருவரி

இரவில் வெளிச்சம்மானது
அதில் நினைவுகள் கண்ணை கிள்ளுது

காற்றில் இசையானது
அதில் வார்த்தைகள் மொழியாகுது

எழுதியவர் : oormila (11-Feb-14, 4:20 pm)
Tanglish : iruvari
பார்வை : 263

மேலே