பெண்ணே

கவிதை எழுத நினைக்கிறன் ,
ஒவ்வொரு முறையும் பெண்ணே !
ஏன்னோ என் எழுதுகோல் ,
எழுதுகிறது உன் பெயரையே
எல்லா முறையும் ! ! ! ! ! !
-ஹாசினி

எழுதியவர் : ஹாசினி(இந்து மதி ) (12-Feb-14, 5:08 pm)
சேர்த்தது : இந்து மதி
Tanglish : penne
பார்வை : 53

மேலே