குறையை எடுத்து நிறைவென ஆக்கு

பிறையை எடுத்து மோதிரம் ஆக்கு
குறையை எடுத்து நிறைவென ஆக்கு

கல்லைப் பதிக்க விண்மீன் உண்டு
கவலை மறக்க கவிதைகள் உண்டு

கவிதைகள் பிறக்க கனவுகள் உண்டு - நாம்
களிப்புற்றிருக்க தமிழ் மொழி உண்டு...!!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (13-Feb-14, 4:44 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 67

மேலே