பொறுக்கி வீரன்

சுள்ளி பொறுக்கும் வள்ளி
எள்ளி போன கள்ளி
பள்ளிக்கூட சட்டம்
பழி வாங்கும் திட்டம்
கத்தி அரி சுத்தி
கள்ளங் கபடம் உள்ளம்
பஞ்சு ஆய அத்து
நாட்டு ஆண்மை சொம்பு
சட்டி பானை பாத்திரம்
பொட்டி படுக்கை காலி
கழுதை கெட்டா குட்டி
சுவர் என திட்டி
அப்பன் தந்த பட்டம்
பறக்குது பார் விட்டம்!!!