கடல்

வரலாற்றை தோற்கடிக்கும் வரலாறு கொண்டவை

நான்கு திசைகளும் பரவி நாட்டின் எல்லைகள் வகுப்பவை

சரித்திரத்தில் சாட்சிகள் இல்லா பல காட்சிகள் மாற்றியவை

இவற்றின் வற்றிய கரைகள் தான் மனிதன்
தனதென வாழ்பவை

எண்ணிலடங்கா உயிர்களின் பிறப்பும் மறிப்பும்
இங்கு இயல்பாய் நிகழ்பவை

இது பிரபஞ்ச கூட்டில் வேறெங்கும் நிகழாதவை

நல்ல வளங்கள் தந்து நாட்டின் வாணிபம் வளர்பவை

சில நேரம் தன்னுள் முழ்கடித்து இருந்த இடம் தெரியாது அழிப்பவை

இயற்கையின் அதிசயங்களில் இவை அளவில்லா அழகிவை

இதுவே ஆக்ரோஷம் கொண்டு பல சுனாமி விடுதிகள் தந்தவை

நல்ல நிலவின் முழுமையில் வீசிடும் பேரலை
இந்த உலகம் உயிர்ப்புடன் இயங்கிட ஓயாது அலைபவை.....

எழுதியவர் : மதன் (14-Feb-14, 10:18 am)
Tanglish : kadal
பார்வை : 88

மேலே