காதல்

காதலின்
போது
அவள் தேவைதை தான் ...

கல்யாணத்திற்கு பின்
அவள் தேவை தான் ....

வாழ்க்கையின் தேடலின்
போது
அவள் ?!......

எழுதியவர் : sundarv (14-Feb-14, 11:12 am)
சேர்த்தது : sundarv
Tanglish : kaadhal
பார்வை : 117

மேலே