ஒபாமா பெயர்க்காரணம்

பொம்பளை புள்ள பொறக்கணும்னு ஆசைப்பட்டு, அப்படி பொறந்தா "பாமா"ன்னு பேரு வைக்கிறேன்னு கனடா கருப்பராயன் கிட்ட வேண்டிக்கிட்ட அப்பன் "ஒண்டிப்புலி"க்கு ஆம்பள புள்ள பொறந்த உடனே

ஒரே அதிர்ச்சி ...

என்னடா , நாம் பாமா ன்னு முன்னாடியே பேர் வச்சுட்டோம்.பாமா இல்லாத பேருக்கு கருப்பராயனும் கோவிச்சுக்க கூடாது !

அதனால

ஒண்டிப்புலி ல இருக்கிற ஒ வை பாமா வோட சேர்த்து

"ஒ. பாமா" ன்னு இருந்த பேரை "ஒபாமா" ன்னு மாத்திட்டாராம் !

இதாங்க ஒபாமா பெயர்க்காரணம் !!

எழுதியவர் : முரளிதரன் (14-Feb-14, 2:30 pm)
பார்வை : 228

மேலே