மருத்துவமனை

மருத்துவர் -நர்ஸ் 2நெ பேசண்ட் டீச்சார் பண்ணனும் எல்லாம் ரெடியாச்சா?

நர்ஸ்-ரெடி டாக்டர்...

மருத்துவர் -(கோபமாக) அப்புறம் ஏன் இன்னும் டீச்சார்ஜ் பண்ணல?

நர்ஸ்-டாக்டர் அதிர்ச்சி தர எதையும் சொல்ல கூடாதீண்ணீங்க
மருத்துவர்-அதுக்கு
நர்ஸ்-பில்ல...எப்படி...
மருத்துவர்-!!!!!!!!!!!

எழுதியவர் : கனகரத்தினம் (16-Feb-14, 1:22 am)
பார்வை : 335

சிறந்த நகைச்சுவைகள்

மேலே