தேன் சிறப்பு

திகட்டுமானால் தேன்
திகட்டாதவள் அவள் !
புகட்டியது தேனென்றால்
படித்தது திருக்குறள் !

-----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (17-Feb-14, 10:00 am)
பார்வை : 1217

மேலே