வெட்கம்

திரையிட்டு முகக்கனியை
மறைக்கின்ற பெண்களின்
அழகான இன்னொரு மொழி
வெட்கமென்றால் ! நிலத்தாயே

திரையாகக் காலையிலே
பனிகொண்டு உன்னழகை
மறைகின்றாய் அதுகூட
வெட்கமென்றே நான் உரைப்பேன் !

விவேக்பாரதி

எழுதியவர் : விவேக்பாரதி (17-Feb-14, 5:26 pm)
பார்வை : 136

மேலே