என் மௌனம்

தொடர்ந்து பேச
ஆயிரம் காரணம்
இருக்கலாம்...
ஆனால்
தொடர்ந்தும் தொடராமலும்
நிற்கிறது
என் மௌனம்......

எழுதியவர் : புவனா chinnusamy (18-Feb-14, 5:46 pm)
Tanglish : en mounam
பார்வை : 242

மேலே