வானிலை அறிக்கை

வானிலை அறிக்கைக்கும்,
உன் வருகைக்கும் சம்பந்தமுண்டு....

வேண்டுமென்றால்,
கேட்டுபார்,
தெருவோர தென்னை மரத்தை....

எழுதியவர் : துளசி வேந்தன் (19-Feb-14, 1:54 pm)
பார்வை : 58

மேலே