கோழை யார் தைரியசாலி யார்

சட்டம் மதிக்கும் மக்கள் எல்லாம்
முட்டாள் என்றா சட்ட சபையில்
சட்டை கழற்றி நர்த்தனம் செய்தார்
சட்டம் இயற்றிய மக்கள் தலைவர்

இடுப்பில் இருக்கும் ஆடை கழற்றி
இயற்றிய சட்டம் எதிர்த்து நின்று
கோஷம் செய்வார் தைரியசாலி மதித்து
நடக்கும் மக்கள் கோழை

எழுதியவர் : (20-Feb-14, 10:28 am)
சேர்த்தது : Venkatachalam Dharmarajan
பார்வை : 76

மேலே