கல்

மடியை கனமாக்க
நினைக்கும் உன்னால்
மனதை கல்லாக்கி
கொண்டேன்


அந்த கல்லுக்குள்
ஈரமாய்
உன் நினைவு!!!
என் காதல்!!!

எழுதியவர் : நிலா மகள் (20-Feb-14, 11:48 am)
Tanglish : kal
பார்வை : 106

மேலே