அசைய பிம்பம்

உன் அசையா பிம்பத்தை
நான் மிகவும் ரசிக்கிறேன்

ஏனெனில் அதன் விழிகள்
எப்போதும் எனை மட்டும்
பார்ப்பதால்!!!!!!!!!!!!!!!!!!!

எழுதியவர் : நிலா மகள் (20-Feb-14, 12:53 pm)
பார்வை : 77

மேலே