மறைகள்-சிறு கவிதை

மறைகள் (சிறு கவிதை)
-------------------------------------

இறை ஒலி வடிவாய் வந்தவை

மாமுனிகள் அதை உணர்ந்து

மனதில் ஏற்று பதித்து

நாம் பயன்பெற பகுத்து

தந்தனரே நான் மறையாய்

என்றறி மனமே

எழுதியவர் : வாசவன்-வாசுதேவன்-தமிழ்பி (21-Feb-14, 9:46 am)
பார்வை : 67

மேலே